நாடாளுமன்ற-பொதுதேர்தல்
தொடர்பு எண்கள்:
* மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 7035
* வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950
தேர்தல் அட்டவணை
தேர்தல் அட்டவணை | நிகழ்வுகள் |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 19.03.2019 ( செவ்வாய் ) |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 26.03.2019 ( செவ்வாய் ) |
வேட்பு மனுபரிசீலனை | 27.03.2019 ( புதன் ) |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 29.03.2019 ( வெள்ளி ) |
வாக்குப்பதிவு நாள் | 18.04.2019 ( வியாழன் ) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 23.05.2019 ( வியாழன் ) |
வேட்பாளர் செலவின கணக்கு
சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு சாவடி | |
---|---|
சீர்காழி (PDF 349 KB) | மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி (PDF 741 KB) |
பூம்புகார் சட்டமன்ற தொகுதி (PDF 366 KB) | நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி (PDF 675 KB) |
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (PDF 440 KB) | வேதாரண்யம்சட்டமன்ற தொகுதி (PDF 741 KB) |
புதியவை
-
மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019
-
தேர்தல் பொது பார்வையாளர் (ம) மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு கூட்டம் – 15-04-2019
- வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி – 07.04.2019
- வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாம் கட்ட தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது – 04.04.2019
- தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு – 02.04.2019
- வாக்களிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு
- வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது – 23.03.2019
- தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் ஆய்வு கூட்டம் – 20.03.2019
- பாராளுமன்ற தேர்தல்-2019 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் விளக்கப் பயிற்சி – 13.04.2019
தேர்தல் தொடர்பான சேவைகளுக்கு
சேவைகளுக்கு | வலைத்தள முகவரி |
---|---|
வாக்காளர் சேவைகளுக்கு | http://www.elections.tn.gov.in/EPIC.aspx |
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை கைபேசிச் செயலி | https://play.google.com/store/apps/details?id=pwd.eci.com.pwdapp&hl=en_IN |
வாக்காளர் உதவி மையம் | https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_IN |
தேர்தல் தொடர்பான வலைத்தளங்கள்
வலைத்தளம் | வலைத்தள முகவரி |
---|---|
இந்தியத் தேர்தல் ஆணையம் | https://eci.gov.in/ |
தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு | http://www.elections.tn.gov.in/vote/index.aspx |