வாக்களிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2019
வாக்களிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழப்புணர்வு ஏற்ப்படுத்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.