மூடு
  கல்விக் கடன் மேளா-28-10-2022     கல்விக் கடன் மேளா-28-10-2022    34வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாள்: -21.08.2022     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், அரசு ஐடிஐ சேர்க்கை 2022   நாகப்பட்டினம் மாவட்டம் "வம்சம்" தாய் சாய் சுகாதார கட்டுப்பாட்டு மையம்     PMAY(கிராமின்) வீட்டுத் திட்டம் மாவட்ட அளவில்    தேசிய வாக்காளர் தினம் -” SVEEP போட்டி-2022″   கோவிட்-19 தகவல் மற்றும் அறிவிப்புகள் வெள்ள எச்சரிக்கை - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை 

கொரோனா போர் அறை, [04365]-252599 இல் 24X7 பதில் மையம், கட்டணமில்லா எண் - 1077 | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் [04365]-252593,வாட்ஸ்அப் எண்.93424 21149

“கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 10-10-2022 முதல் 07-11-2022 வரை வரவேற்கப்படுகிறது”

மாவட்டம் பற்றி

கடலோர கிழக்கு மாவட்டமான நாகப்பட்டினம் , தமிழ்நாடு கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவும் , சென்னைக்கு தெற்கே 326 கி.மீ., , திருச்சி இருந்து 145 கி.மீ, ஒரு நடுத்தர டவுன். மாவட்ட தலைநகரம் நாகப்பட்டினம் வடக்கு அட்சரேகை 10,7906 டிகிரி மற்றும் 79,8428 டிகிரி கிழக்கு தீர்க்க இடையில் அமைந்துள்ளது. இது மூத்த பாரம்பரியம் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொண்ட மாவட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் 18.10.1991 அன்று முன்னாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு தனிப்பட்ட மாவட்டமாக உள்ளது. முக்கிய மதஙகளின் வழிபாட்டு தளங்கல் இங்கு உள்ளன. நாகப்பட்டினம் சோழ மண்டலதின் அங்கமாக விளங்கியது. பண்டைய தமிழ் ராஜ்ஜியங்களீல் இது மிகவும்  பாராட்டைப்பெற்ற பெற்ற ஒன்றாகும். மேலும்  முக்கிய அம்சங்கள் மற்றும் சோழ மண்டலத்தின் மகிமையையும் பெற்றுள்ளன .மேலும் வாசிக்க

டாக்டர்.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப
டாக்டர்.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: நாகப்பட்டினம்
தலையகம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 1940.00 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 1616450
ஆண்கள்: 798127
பெண்கள்: 818323