- சென்னை (ரயில் எண்.16175),
- தஞ்சாவூர் (ரயில் எண்.76812),
- திருச்சிராப்பள்ளி (ரயில் எண்.56714, 06852),
- வேளாங்கண்ணி(ரயில் எண்.76818),
- எர்ணாகுளம் (ரயில் எண்.16188),
- பெங்களூர்(ரயில் எண்.56514) and
- மும்பை (ஞாயிறு மட்டும்- ரயில் எண்.11017).
சாலை வழி : நாகப்பட்டினம் இருந்து சாலை வழியாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உண்டு.
திருநள்ளாறு – 20 கி.மீ. (மேற்கு நோக்கி)
கும்பகோணம் – 70 கி.மீ. (மேற்கு நோக்கி)
தஞ்சாவூர் – 90 கி.மீ., (மேற்கு நோக்கி)
திருச்சிராப்பள்ளி – 150 கி.மீ., (மேற்கு நோக்கி)
கோயம்புத்தூர் (மேற்கு நோக்கி)
ஈரோடு (மேற்கு நோக்கி)
திருவாரூர் -30 கி.மீ., (தென்மேற்கு நோக்கி)
சிதம்பரம்- 85 கி.மீ., (வடக்கு நோக்கி கிழக்கு கடற்கரை சாலை)
மயிலாடுதுறை 56 கி.மீ. (வடமேற்கு நோக்கி)
புதுச்சேரி – 150 கி.மீ., (வடக்கு நோக்கி ஈ.ஆர்.சி.)
சென்னை -309 கிமீ., (வடக்கு நோக்கி கிழக்கு கடற்கரை சாலை)
நாகூர் -3 கி.மீ., ( தெற்கு நோக்கி கிழக்கு கடற்கரை சாலை)
வேளாங்கன்னி -12 கி.மீ., (தெற்கு நோக்கி தெற்கு)
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களும் மேற்கூறிய ஊர்களுக்கு தங்கள் பேருந்துகளை இயக்குகின்றன.
இது தவிர, உள்ளூர் நகரங்களுக்கு நகரப்பேருந்துகள், சிற்றுந்துகள், சிறிய பேருந்துகள், ஆட்டோ வசதிகளும் உள்ளன.
அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சொகுசு ரக பேருந்துகளும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல இயங்கி வருகின்றன.