அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | துவக்க நாள் | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம் | ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (826 KB) |
மாவட்ட சுகாதார சங்கம் | தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத் துறைக்கான ஆட்சேர்ப்பு |
14/11/2022 | 25/11/2022 | பார்க்க (486 KB) |
மாவட்ட சுகாதார சங்கம் | தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத் துறைக்கான ஆட்சேர்ப்பு |
18/08/2022 | 03/09/2022 | பார்க்க (213 KB) |
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகப்பட்டினம் | ஆட்சேர்ப்பு அலுவலக உதவியாளர் (2 பதவி) |
18/03/2022 | 28/03/2022 | பார்க்க (738 KB) |
இரத்ததான முகாம் | உத்தேச தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020) |
01/03/2020 | 31/08/2020 | பார்க்க (230 KB) |
வருவாய் தீர்வாயம் தொடர்பான மனுக்களை இணையவழி மூலம் மட்டுமே இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் | வலைதள முகவரி : https://gdp.tn.gov.in/jamabandhi/ காலம் : 29.06.2020 முதல் 15.07.2020 வரை |
29/06/2020 | 15/07/2020 | பார்க்க (63 KB) |
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கபடும் விருது | சிறந்த சமூக தொண்டு பிரிந்து வரும் நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவை பிரிந்த பெண்கள்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கபடும் விருது |
16/06/2020 | 30/06/2020 | பார்க்க (34 KB) |
பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது | கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது |
20/03/2020 | 31/03/2020 | பார்க்க (27 KB) |
ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல் | நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019-க்கான இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக பத்திரிக்கை செய்தி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது |
09/12/2019 | 11/01/2020 | பார்க்க (26 KB) |
உலக திறன் போட்டி 2019 க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன | உலக திறன் போட்டி 2019 க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
25/10/2019 | 25/11/2019 | பார்க்க (110 KB) |