சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள்
தலைப்பு | விவரம் | துவக்க நாள் | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் | அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பம் தரவிறக்க விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 30.09.2020 , மாலை 5 மணிக்குள். |
24/09/2020 | 30/09/2020 | பார்க்க (336 KB) Nagai District Organiser (630 KB) Mayiladuthurai District Organiser (688 KB) Nagai district Cook (715 KB) mayiladuthurai cook (483 KB) |