மூடு

ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்

ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்
தலைப்பு விவரம் துவக்க நாள் கடைசி தேதி கோப்பு
ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019-க்கான இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக பத்திரிக்கை செய்தி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது

09/12/2019 11/01/2020 பார்க்க (26 KB)