மூடு

செய்தி வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2021

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நாகப்பட்டினம் மாவட்டம் மேலக்கோட்டைவாசல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021

வெளிப்பாளையத்தை சேர்ந்த திரு.பாஸ்கரன் என்பவர் அரேபியா நாட்டில் வேலை செய்த இடத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையை அவரது மனைவி திருமதி.அகல்யா என்பவருக்கு ரூ.8,20,061 காசோலையை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார். 1 நபர், நிற்கும் நிலை, அமர்ந்துள்ளார் மற்றும் , ’AATIEA நாகப்பட்டி மாவட்டம் நாகப்பட்டினம் டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தைச் சர்ந்த திரு.பாஸ்கரன் என்பவர் சவுதிஅரேபிய சவுதி நாட்டில் வேலை செய்த இடத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையினை அவரது மனைவி திருமதி அகல்யா என்பவர்க்கு ரூ.8,20,061 க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்-09-09-2021

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2021

வெளிப்பாளையத்தை சேர்ந்த திரு.பாஸ்கரன் என்பவர் அரேபியா நாட்டில் வேலை செய்த இடத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையை அவரது மனைவி திருமதி.அகல்யா என்பவருக்கு ரூ.8,20,061 காசோலையை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார். 1 நபர், நிற்கும் நிலை, அமர்ந்துள்ளார் மற்றும் , ’AATIEA நாகப்பட்டி மாவட்டம் நாகப்பட்டினம் டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தைச் சர்ந்த திரு.பாஸ்கரன் என்பவர் சவுதிஅரேபிய சவுதி நாட்டில் வேலை செய்த இடத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையினை அவரது மனைவி திருமதி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் நாகப்பட்டினம் மாவட்டம் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெறுவதற்கு சிறப்பாக சேவை புரிந்த குடும்ப நல ஆலோசகர் திருமதி A.தமிழ்ச்செல்வி என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்-09-09-2021

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2021

குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் நாகப்பட்டினம் மாவட்டம் மாநிலத்தில் முதல் இடத்தைப் பெறுவதற்கு சிறப்பாக சேவை புரிந்த குடும்ப நல ஆலோசகர் திருமதி.சுகுணா என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழை மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்-09-09-2021

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி செபஸ்தியர் நகர் குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வடியும் வாய்க்காலை தூர் வாரி விரிவு படுத்துவது தொடர்பாக ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-09-2021

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அண்ணா நகர் பேருந்து நிறுத்தும் பகுதியில் மழை காலங்களில் மழைநீர் வடியும் வாய்க்காலை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-09-2021

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் போலீஸ் தெருவில் சேதமடைந்த சாலையை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-09-2021

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்காலை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு அறிவுறுத்தினார்-09-09-2021

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடைபெறுவதை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்-09-09-2021