கட்டுமாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கட்டுமாவடி பாசன வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-19-07-2022
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2022