மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மாவட்டம் கல்லார் வடிகாலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு-31-05-2022

வெளியிடப்பட்ட தேதி : 01/06/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மாவட்டம் கல்லார் வடிகாலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.