திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில்உள்ளஅரசினர் வட்ட தலைமை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகுறித்து ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டிருக்கிறார். அங்குள்ள மகப்பேறு பிரிவினை ஆட்சித்தலைவர் அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-16-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022