கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் கிராமத்தில் வசித்துவரும் திரு.தமிழரசன் என்ற மாற்றுத்திறனாளி மாணவனின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று மாணவனின் நலம் விசாரித்து எழுதுப்பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்-17-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022