முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் சார்ந்தோர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.03.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2025