மூடு

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சாமந்தான்பேட்டை பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசினர் கல்லூரி மாணவியர் வளாகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் திரு.வீ.அருண்ராய் இ.ஆ.ப., அவர்கள் இன்று மரக்கன்றுகளை நட்டார்-22-11-2022

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2022

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சாமந்தான்பேட்டை பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசினர் கல்லூரி மாணவியர் வளாகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் திரு.வீ.அருண்ராய் இ.ஆ.ப., அவர்கள் இன்று மரக்கன்றுகளை நட்டார்.