நகராட்சிபகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைமாணவர் விடுதியில் அடிப்படைவசதிகள் குறித்துமாவட்டகண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுகுறுமற்றும் நடுத்தரதொழில்கள்துறை அரசுசெயலாளர் திரு வீ.அருண்ராய் இ.ஆ.ப அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்து மாணவர்களுக்குஇரும்பு பெட்டிகளை வழங்கினார்-21-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2022