மூடு

புதியவை

REPUBLIC DAY - 26.01.21

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2021

மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு  நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.( PDF 43KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2020

கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2019

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக பகுதியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல்கள் 2019-க்கான இரண்டு கட்டங்களாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக பத்திரிக்கை செய்தி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2019

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம் மற்றும் இனசுழற்சி விபரம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 09/11/2019

நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்ற மாற்றுதிறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2018

வேலைவாய்ப்பற்ற மாற்றுதிறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குருதி வங்கி ரத்த தான முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2018

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்.2018 முதல் ஆக.2019 வரை ரத்த தான முகாம் உத்தேசமாக நடைபெற உள்ள இடங்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2018

மயிலாடுதுறை வட்டம்-கிராம உதவியாளர்கள் பணியிடங்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கணக்காளர் பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2018

(மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயம்-பண்ணைகுட்டை சம்பந்தமாக

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2018

விவசாயம்-பண்ணைகுட்டை சம்பந்தமாக

மேலும் பல