மூடு

முனைவர். சீ.சுரேஷ் குமார் இ.ஆ.ப

 

முனைவர் சுரேஷ்குமார்

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ் சுரேஷ் குமார், அவர் தலைசிறந்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி , அவரது தொழில் மற்றும் அறிவார்ந்த சேவைகளுக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார் .. தமிழ்நாடு மாநில முதன்மைநிலை(குரூப் I ) சேவைகளில் இருந்து ஐஏஎஸ் பதவி உயர்வு பெற்றார்.