நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் சுய உதவி குழு மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்-10-05-2022
வெளியிடப்பட்ட தேதி : 11/05/2022